Monthly Archives: July 2012

நாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம்

நாளி என்ற பழங்குடி சொல்லுக்கு ஓடை என்று பொருளாம். பழங்குடி இனங்கள் என்றால்…?                 தனக்கென தனித்த பொருளாதார-பண்பாட்டு வாழ்வை உடைய நிலையான மக்கள் சமூகம். இவர்களின் சொந்த நிலபரப்பு காடு, மலை மற்றும் இவை சார்ந்த இடங்கள். இப்படி சொந்த வாழ்வாதார பகுதியைக் கொண்ட மக்கள் சமூகத்தை குறிக்க முகவரி இருக்க வேண்டும். இந்த … Continue reading

Posted in பகுக்கப்படாதது | 1 Comment